என்னுள் இருப்பது தானே உன்னுள்ளும் இருக்கிறது. நீ நான் என்று எதுவும் இல்லை. எல்லாம் ஒன்றே. அதுவே நாம். உலகத்தில் ஒவ்வொருத்தருக்கும் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உங்களை போல எனக்கும் பல விஷயங்கள் பிடிக்கும். எல்லாம் கலந்த மிக்சர் ஜூஸ் யை போல ஒவ்வொருத்தரும் பல எண்ணங்களின் தொகுப்பாக தானே இருக்கிறோம். எனக்கு பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணி நான் ஒவ்வொன்றாக சொல்லவா இனி ?